தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை1974
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது அரச வன்முறையால் பல தமிழ் அறிஞர்களும் பொதுமக்களும் உயிரிழந்தது தமிழர் வரலாற்றில் ஒரு கருமையான அத்தியாயமாகும்.
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தை கொண்டாடும் அமைதியான அறிவியல் மாநாடு, வன்முறையால் சோக நிகழ்வாக மாற்றப்பட்டது.
இன்று அந்தச் துயர சம்பவத்தில் உயிர் தியாகம் செய்தவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாள்.

.jpeg
)





கருத்துகள் இல்லை