முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமரர். மாவை சேனாதிராசாவின் திருவுருவச்சிலை திறப்பு!📸

 


மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்  அமரர். மாவை சேனாதிராசாவின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று 31.01.2026 மாவிட்டபுரத்தில் நடைபெற்ற தருணம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.