அகதி விடுதியில் பணிபுரிந்த பெண்ணொருவரை படுகொலை செய்துள்ள ,அகதி!

 


படகு மூலம் அகதியாக பிரித்தானியா வந்து விடுதியில் தங்கவைக்கபட்ட ஒருவன் அந்த விடுதியில் பணிபுரிந்த பெண்ணொருவரை படுகொலை செய்துள்ளான்.


அவனுக்கு இப்போது 29 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கொலைகாறனை 29 வருடம் உள்ள வைச்சு, சாப்பாடு கொடுத்து, அவனுக்கான  மருத்துவ செலவு பாத்து, அவனது அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பாரம் இப்போது பிரித்தானிய அரசிடம் விழுந்துள்ளது.


29 வருடங்களின் பின்னர் இவன் வெளியே வந்ததும் நாடு கடத்தப்படுவான். அதுவரை பிரித்தானிய (சிறை) வாழ்க்கைதான் இவனுக்கு.


சில தருணங்களில் மரண தண்டனை கட்டாயம் ஆனது. அதற்கு இந்த வழக்கு ஒரு நல்ல உதாரணம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.