பேரூந்து தீப்பற்றி எரிந்து சாம்பலானது!

 


கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து தீப்பற்றி எரிந்து சாம்பலானது


கொழும்பிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக  கதிர்காமம் நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் சொகுசு  பேரூந்து ஒன்று  இன்று மதியம் வெலிப்பென்ன அருகே பயணிக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. 


இத் தீ விபத்தால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.