ஆளில்லா கடற்படை றோண் படகுகள் அறிமுகம்!
அடுத்த தலைமுறை ஆளில்லா ட்றோண் படகை இறக்கி கோமூஸ் நீரிணையில் ஓடித்திரியும் ஈரானிய வேகப்படகுகளை அழிக்கப்போகும் அமெரிக்கா.
கோமூஸ் பகுதியில் ஓடித்திரியும் ஈரானின் சிறியவகை வேகப்படகுகளை போட்டுத்தள்ள அமெரிக்காவின் அடுத்த தலைமுறை ஆளில்லா கடற்படை றோண் படகுகள் எதிர்வரும்நாட்களில் கோமூஸ் பகுதிக்குள் அனுப்பப்படப்போகின்றன.
இந்த படகுகள் A I,ஏ ஐ தொழில்நுட்பங்கொண்ட ஏவுகணைகளை தன்னகத்தேகொண்டுள்ளது.
தாமே எதிரிகளின் படகுகளை கண்டறிந்து தாமே அவற்றை தாக்கக்கூடியவகையில் இது வடிவமைபழக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பார்வைக்கு மிகவும் சிறியதாகவும் ஈரானின் வேகப்படகுகளின் வேகங்களைவிட கூடிய வேகத்தில் செல்லக்கூடியவை என்றும் அமெரிக்க கடற்படை இன்று தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த படகுகள் இப்போதுதான் அமெரிக்க கடற்படையால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படப்போவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை