வருடாந்த பங்குனி திங்கள் குளிர்த்தி உற்சவ அறிவிப்பு


கோண்டாவில் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ மகாகாளி அம்பாள் ஆலயம் வருடாந்த பங்குனி திங்கள் குளிர்த்தி உற்சவ அறிவிப்பு.


எதிர்வரும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று,

சுவாமி வீதி ஊர்வலம் மாலை 5.30 மணியளவில் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும்.


ஊர்வல பாதை:

ஆலயம் → நாகபூசணி அம்மன் கோவில் வீதி → ஆசிமட அரசடி விநாயகர் கோவில் → ஞானவைரவர் வீதி → பலாலி வீதி → கோண்டாவில் இராமகிருஷ்ண வீதி → மீண்டும் பலாலி வீதி → கோண்டாவில் சந்தி → செல்லநாயகம் வீதி வழியாக → ஆலயம்.


அதனைத் தொடர்ந்து,

06.04.2026 (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில்

குளிர்த்தி உற்சவம் நடைபெறும்.


அனைவரும் குடும்பத்துடன் பூரண கும்பம் வைத்து அம்மன் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏🏻

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.