தனிநபர் மீதான வன்மம், அவரது விற்பனைப் பொருள்மீதான அவதூறு. இதனால் ஏற்பட்ட கோவம், அறச்சீற்றம்!

 


தனிநபர் மீதான வன்மம், அவரது விற்பனைப் பொருள்மீதான அவதூறு. இதனால் ஏற்பட்ட கோவம், அறச்சீற்றம் அதன் விளைவாக ராஜாபோரன் குறித்த நபரை வீடு தேடிச் சென்று தாக்கியது என்பன தனிப்பட்ட விடயம். வீடு தேடி தாக்குவதும் கண்டனதுக்குரியது. அதே நேரம் அப்படி தாக்கும்படி அவதூறு பரப்பி அவர்களை கோவப்படுத்தியதும் பெரும் குற்றம்.


இது இப்படி இருக்க இருவர்ளுக்கிடையிலான சிக்கலை நாம் தமிழர் மீதும் ,சீமான் மீதும் தனிநபர் வெறுப்பை / கட்சி வெறுப்பை வன்மமாக கக்குவது ஈழத்து + தமிழக அறிலிகளின் அறிவிழந்த மடமைத்தனம்.


ஒத்தை ஆளா வீடு தேடிச் சென்று வாடா வெளிய என்று அழைக்கும் போது கூட வெளிய வராமல் கதவைப்பூட்டி அம்மாக்கு வருத்தம், பாட்டிக்கு நோய்,அப்பாக்கு மயிரில்லை, அண்ணாக்கு கலியாணம் என்று பிதட்டுவது வீரம் அல்ல.


மாறாக தான் செய்தது சரி என்று உறுதியோடு நின்று 

அதன்பால் எதுவந்தாலும் எதிர்கொண்டு வெற்றியோ /தோல்வியே ஏற்றுக்கொள்வதுதானே வீரம்.


இன்னோர் ஊரிலிருக்கும் அவனது வீட்டுக்கு சென்று எது நடந்தாலும் எதிர்கொள்வோம், என்று தனி ஆளாக சென்று பூட்டிய வீட்டுக்குள் இருந்து காணொளி எடுத்து ஒப்பாரி வைக்க வைத்தது ராஜபோரனின் வீரம் அல்லவா ..?


10 பேர் சேர்ந்து ஒத்த ஆளை அடிச்சு முறிக்க முடியேல்லை 

வீட்குக்குள்ளேயே அண்ணன், தம்பி,அப்பா என்று ஆண்மையற்று இருந்துகொண்டு 

எதுக்கு அடுத்தவனை விமர்சிக்கிற வேலை ...?


வாயும், மைக்கும்,கமராவும் இருக்கெண்டா

எல்லாத்தையும் பேசுறதா ..😋

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்:

🌐 www.Tamilarul.Net

📢 மறக்காமல் Tamilarul.Net பக்கத்தைப் பின்தொடரவும்.

🌐 இணையதளம்: www.Tamilarul.Net

📢 தொடர்பு கொள்க:

Facebook page: Like 👍|Share⚡️

Share: 👥

▶️​YouTube: Subscribe 🔔

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.