ஒரு கோடி வாக்குகளைக் கடந்து தவெக சாதனை!
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 1.09 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
71.97 வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதன்படி, விஜய்யின் தவெக 107 இடங்களிலும் திமுக 70 இடங்களிலும் அதிமுக 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாக்குகளின் சரிபாதியை தவெக பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
#TamilNaduElection2026

.jpeg
)





கருத்துகள் இல்லை