விஜய் வழங்கிய வாக்குறுதிகள்!!



  • மகளிருக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை
  • பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குத் தடை
  • மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • அரசுப் பணிகளில் முறையான கால அட்டவணைப்படி (Annual Planner) தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் உதவித்தொகையுடன் கூடிய புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள்.
  • நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துதல்.
  • விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி.
  • பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'அஞ்சலை அம்மாள் விரைவு நீதிமன்றங்கள்' அமைக்கப்படும்.
  • அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணம் தொடர்வதோடு, பாதுகாப்பிற்காக 'Panic Buttons' பொருத்தப்படும்.
  • ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்.
  • முக்கிய மாவட்டங்களில் அரசு நிர்வாகத்தை மக்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் 'வட்டார வாரியான குறைதீர் மையங்கள்'.
  • இலவச உயர் சிகிச்சை மையங்கள் விரிவாக்கம்.
  • வீட்டு உபயோக மின்சாரக் கட்டணங்களில் சலுகைகள் மற்றும் சீரமைப்பு.

எனினும் இன்று மாலை தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.