வெற்றிக்கதிரையில் விஜய் - தந்தையின் முக்கிய அறிவிப்பு!!
வரலாற்று சிறப்பு மிக்க ஒரு வெற்றியை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பெற்றுள்ளதாக, அவருடைய தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், தற்போதுவரையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கின்றது.
தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற விஜய்யின் தன்னம்பிக்கை வியப்பளிக்கின்றது, அவருடைய வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது எனவும் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை