தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் மீது தாக்குதல!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா செயற்ப்பாட்டாளர் மீது முச்சக்கரவண்டிகளில் வந்த குழுஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் உள்ள சங்கமொன்றை விமர்சித்து எழுதப்பட்ட முகப்புத்தக பதிவொன்றினை பகிர்ந்து கொண்டமைக்காகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பால் கூறப்படுகின்றது.

.jpeg
)





கருத்துகள் இல்லை