விஜய் விஷேட அறிக்கை !
தமிழக மக்கள் என்னை நம்பி வாக்களித்து உள்ளார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் நல்ல ஆட்சியை வழங்க தயாராக உள்ள எவரும் என் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்க வரலாம்.
ஒரே ஒரு நிபந்தனை தான் , யாரும் ஊழல் செய்ய முடியாது. செய்தால் என் ஆட்சி கவிழ்ந்தாலும் கவலைப்படாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்.
இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள யாரும் தயார் இல்லை என்றால் தீர்ப்பை மக்களிடம் விட்டு விட்டு, தேவையென்றால் அரசியலை விட்டு விட்டே போகின்றேன்.
எனது ஆசை வெறும் முதல்வர் பதவி அல்ல.
இப்படிக்கு உங்கள் விஜய் !
இப்படி சின்னதா ஒரு அறிக்கையை ஊடகங்களிலும் , சமூக ஊடகங்களிலும் வைரல் ஆக்கிவிட்டு விஜய் ஒரு ஓரமாக ஜாலியாக இருந்தாலே போதும்.
எல்லாம் தானாக நடக்கும்.
மக்கள் போராட்டம் என்று தொடங்கினால் மற்றைய எம். எல். ஏக்கள் குடும்பத்தோடு ஓடி ஒளிய வேண்டிய நிலை வரும்.
அதிமுக , திமுக எதிர் கட்சியாகவேனும் இருக்க வேண்டும் என்றால் விஜய் முதலமைச்சர் ஆவதுதான் ஒரே வழி.
இல்லை என்றால் மக்கள் கிளர்ச்சி, பிறகு மீள் தேர்தல் , அந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கூட விஜய் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

.jpeg
)





கருத்துகள் இல்லை