மட்டக்களப்பு போரதீவுப்பற்று மக்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விசேட சந்திப்பு!📸
மட்டக்களப்பு போரதீவுப்பற்றுப் பகுதி மக்களுக்கும், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது:
மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் வாழ்வாதார மற்றும் நிலம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.
தற்போதைய சமகால அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Selvarajah Kajendren Tnpf செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ்
போரதீவுப்பற்று அமைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.





.jpeg
)





கருத்துகள் இல்லை