மாலைதீவுடன் ஒப்பந்தம்!!
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4) இலங்கையை வந்தடைந்தார்.
இந்நிலையில், மாலைத்தீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அதன் பின்னர் இலங்கை - மாலைத்தீவு இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை