விஜயை காணவந்த நடிகை!!

 


தவெக தலைவர் விஜயை சந்திப்பதற்காக நடிகை த்ரிஷா சென்றுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை நீலாங்கரையிலுள்ள விஜய் வீட்டிற்கு நடிகை த்ரிஷா வருகை தந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, தவெக முன்னிலையிலுள்ள சூழலில் த்ரிஷா வருகை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் வீட்டுக்கு நடிகை த்ரிஷா வந்த நிலையில் தற்போது அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கேள்விகள் கேட்க முயற்சித்த நிலையில், த்ரிஷா யாருக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.