லண்டன் வோல்சிங்கம் திருத்தல அன்னையின் ஜூலை மாத வருடாந்த திருநாள் 2026!


லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் வோல்சிங்கம் திருத்தல அன்னையின் ஜூலை மாத வருடாந்த திருநாள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

 

வோல்சிங்கம் யூலை 2026

திருயாத்திரை வழிபாட்டு நிரல்.


10:00 am - 4:00 pm


மு.ப 10.15 – கொடியேற்றல் 

மு.ப 10.30 – காலைப் புகழ்ச்சி செபம் 

மு.ப 11.00 – திருச்செபமாலை 

மு.ப 11.30 – நற்கருணை ஆராதனை 

பி.ப 12.15 – திருநாள் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து திருச்சுரூப பவனியும் இறுதி ஆசீரும்.


வோல்சிங்கம் அன்னையின் ஆசீர் பெற அனைவரை அன்புடன் அழைக்கின்றோம்.


உங்கள் கவனத்திற்கு – இது ஒரு புனித யாத்திரை தளம், எனவே அதன் புனிதத் தன்மையை பேணி பாதுகாக்குமாறும், ஆலய விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் மிக பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.


Houghton St Giles,

Walsingham 

NR22 6AL


@highlight

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.