பொலிஸ் அதிகாரி வீட்டில் அபாய பொருட்கள்!!

 



யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து வாக்குமூலம் வழங்குவதள்காக அவர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.