நீதிமன்றம் வந்த யோஷிதவின் முன்னாள் காதலி!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மீதான வழக்கு விசாரணையில் அவரின் முன்னாள் காதலியான யசரா அபேயநாயக்க சாட்சியம் அளித்துள்ளார்.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(09.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று(09) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

.jpeg
)





கருத்துகள் இல்லை