ரவி ஷானியின் அடிப்படை மணித உரிமை மீறப்பட்டுள்ளது!
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பாலித சிறிவர்தன மற்றும் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் இந்திக்க சில்வா ஆகியோர் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
#shaniravi #HighCourt

.jpeg
)





கருத்துகள் இல்லை