தியாக தீ பம் திலீபன் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் (2026)
தியா க தீ பம் தி லீபன் அவர்களின் 39 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள், நல்லூரில் அமைந்துள்ள தி யாக தீ பம் தி லீபன் நினைவாலயத்தில் மிக எழுச்சியாக இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழர் தாயகத்தின் அனைத்து உணர்வாளர்களையும், பொதுமக்களையும் இந்நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்:
15.09.2026 (ஆரம்ப நாள்):
காலை 09.30 மணி: தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்.
காலை 09.45 மணி: யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு வீதியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுத் தூபியில் அஞ்சலியுடன் முதலாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
16.09.2026 - 25.09.2026 (தொடர் நிகழ்வுகள்):
தினமும் காலை 09.00 மணி: நல்லூர் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.
இரத்ததான நிகழ்வு:
19.09.2026 (சனிக்கிழமை) | காலை 09.30 மணி முதல்
📞 தொடர்புகளுக்கு: 077 711 1299
சித்திரப் போட்டி:
19.09.2026 (சனி) முதல் 22.09.2026 வரை | காலை 09.00 மணி முதல்
📞 தொடர்புகளுக்கு: 077 231 6581
26.09.2026 (இறுதி நாள் நிகழ்வு):
காலை 10.48 மணி: ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பேரஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.
ஏற்பாடு:
செ. பொன்குணரத்தினம் (பொன் மாஸ்டர்)
ஒருங்கிணைப்பாளர்,
தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு.
📞 தொடர்புகளுக்கு: 076 537 1949
#Thileepan39thRememberance #Nallur #Jaffna #Rememberance2026 #Tamils

.jpeg
)





கருத்துகள் இல்லை