விடுதலைக்காய் இழக்கப்பட்ட ஒவ்வோர் உயிரும் எமது வரலாற்றின் அழிக்க முடியாத துயரச் சாட்சியம்!

 ஈழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய அனைத்துப் போராளிகளுக்கும், விடுதலையின் பெயரால், – விடுதலையை முன்னிறுத்தியதால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆத்மார்த்தமான அஞ்சலிகள்!


வேறுபாடுகளுக்கும் அரசியல்


முரண்பாடுகளுக்கும் அப்பால், விடுதலைக்காய் இழக்கப்பட்ட ஒவ்வோர் உயிரும் எமது வரலாற்றின் அழிக்க முடியாத துயரச் சாட்சியம்.


பாகுபாடும்; நீதியில் பாரபட்சமும் வேண்டாம்.


1970 களில் இருந்து இறுதிவரை, இழந்து போன அனைத்து உயிர்களையும் நினைவுகூர்வோம்; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கோருவோம்!


 #ஞாபகங்கள் #මතකයන් #memories #journalist #நடராஜா_குருபரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.