திருமதி சிவானந்தன் தங்கேஸ்வரி

திருமதி சிவானந்தன் தங்கேஸ்வரி

பிறப்பு : 4 பெப்ரவரி 1968 — இறப்பு : 14 நவம்பர் 2016

யாழ். சுழிபுரம் தொல்புரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் தங்கேஸ்வரி அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன்(முன்னாள் யாழ் செயலக ஊழியர்- தொல்புரம் மத்தி), தவமணிதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதித்தியன், அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவநேசன்(நேசன்- சுவிஸ்), ஜெபநேசன்(ஜெயா- சுவிஸ்), அருள்நேசன்(அருள்- கனடா), ஜெகதீஸ்வரி(ஜென்னா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்துமதி(சுவிஸ்), விசித்ரா(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்), அருளானந்தன், டில்லிராஜன்(ஜெர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்), குகனேஸ்வரி, குலஈஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: வெள்ளிக்கிழமை 18/11/2016, 06:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி: Alfaset gravlund Cemetery, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

கிரியை
திகதி: திங்கட்கிழமை 21/11/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப

முகவரி: Alfaset gravlund Cemetery, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு

சிவானந்தன்(கணவர்) — நோர்வே
தொலைபேசி: +4721699567

சிவநேசன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41552409994
செல்லிடப்பேசி: +41786838888