திரு நித்தியானந்தன் செல்லத்துரை (இளைப்பாறிய நீர்ப்பாசன இலாக அதிகாரி)

பிறப்பு : 21 நவம்பர் 1933 — இறப்பு : 7 டிசெம்பர் 2016

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் செல்லத்துரை அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

யோகராஜா(கனடா), கலைச்செல்வி(சுவிஸ்), காலஞ்சென்ற ரவிராஜா, தனராஜா(கனடா), சண்முகச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சித்தியானந்தன், சச்சிதானந்தன், குணானந்தன், விபுலானந்தன், மற்றும் ஜெகதீஸ்வரன்(லண்டன்), ராசாத்தி(லண்டன்), தேவி(லண்டன்), கெங்கா(அவுஸ்திரேலியா), கலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானம்பிகை(கனடா), மோகன்(சுவிஸ்), சுகந்தி(கனடா), பிரபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிருசா, யனுசா, நிருசா, செந்தூரன், யசிந்தன், செந்துஜா, கபிசா, யக்சா, ரவிசன், கிருஷ்ணி, தெசாணி, லயன், ரிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 04:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
யோகராஜா(மகன்) — கனடா
தொலைபேசி: +19057083360
லலி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313027419
தனராசா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478835514
சண்ணா(மகள்) — கனடா
தொலைபேசி: +14166134924