ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு இயக்குனர் வைகோ அழைப்பு(காணொளி)

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற கோரிக்கையை வலியுருத்தி 18 .09 .2017 அன்று ஐ.நா முன்றலில் ஈகை போராளி முருகதாசன் திடலில் மாபெரும் நீதிக்கான போரணி நடைபெற உள்ளது. ஐநா முன்றலில் முரசறைவோம் வாரீர்!.

இப் போரணிக்கு தமிழகத்திலிருந்து வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.