வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்தரா தரிசனம்(படங்கள் இணைப்பு)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2016.01.11 புதன்கிழமை அதிகாலை மார்கழி உற்சவத்தின் போதான ஆருத்திரா தரிசனம் மிக சிறப்பாக இடம்பெற்றது .

மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் உள்ள நடராஜர் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜையின் பின் நடராஜ பெருமான் ஆடி ஆடி உள்வீதி வெளி வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .