ஜெனிவா ஜநா கூட்டத்தொடரில் வெகு விரைவில் தனி தமிழீழம் மலர வேண்டும்- வைகோ உரை!


வெகு விரைவில் தனி தமிழீழம் மலர வேண்டும் என மருமலர்ச்சி திராவிட முன்னேற்ற கலகத்தின் தலைவர் வை.கோபாலசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த கூட்ட தொடரில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள வை.கோபாலசாமி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதுடன், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.