“பசியில் எழுந்த பெரு வீரம்”!

(இரத்தினம் கவிமகன்)
வரும் 26.09.2017 அன்று தியாக தீபத்தின் 30 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் இறுதி நாளில் தியாகதீபத்தின் உயிர்க்கொடையை கவியாக்கி இசையாக்கி வானலைகளில் சங்கமிக்க பாடலாய் தரப் போகிறோம்…

ஈழக்கனவு சுமந்தவன் இவன்
வீர மகன் திலீபன் எனும் உச்சம்…
காத்திருங்கள் அவனின் இறுதி நாளில்

முருகு கலையகத்தின் தயாரிப்பில் கவிமகன் எழுதி, முகிலரசன் இசையில், சந்திரமோகன் குரலில் .

1 Comment

 1. Hello would yoս mind sharing which blog platf᧐rm you’re using?
  I’m going to start my own blog in tһe near future but
  I’m having a tough time making a decision between BlоgEngine/Wordpress/B2evolution and Drupal.
  The reason I ask iѕ because your ԁesign seems different
  then most blogs and I’m looking for something completely unique.
  P.S Apologies for getting off-topic but I had to ask!

Comments are closed.