குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா இப்படி ஆகிவிட்டாரா!

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகாவின் குழந்தையாக நடித்தவர் ஸ்ரேயா. தன் துறுதுறு நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார் இவர்.

இவருக்கு வயது தற்போது 20, ஸ்ரேயா தற்போதெல்லாம் மிகவும் கிளாமராக தான் போட்டோஷுட் நடித்தி வருகின்றார்.

தன் படங்களில் கூட மிகவும் கிளாமராக நடித்து வருகின்றார், சில்லுன்னு ஒரு காதல், எந்திரன் ஆகிய படங்களில் நடித்த இவரை தற்போது கண்ட தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதோ ஸ்ரேயாவின் சமீபத்திய புகைப்படம்….