வாய்மூல கேள்விக்கான பதிலை வழங்க 3 வருடங்கள்!

நேற்று (5) நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல கேள்வி ஒன்றிட்கு  பதிலளிப்பதற்காக அமைச்சரொருவர் 3 வருடங்களை ​கோரியுள்ளார்.

விவசாயத்துறையில் வனஜீவராசிகளால் நாசமடைந்த விளைநிலங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கேள்வி எழுப்பினார்.

எனவே இதற்கான பதிலை வழங்க தனக்கு 3 வருடங்கள் தேவையென அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.