மக்கள் ஆணையை மதித்து பதவி விலகுக!

தேர்தல் முடிவுகளுக்கு அமைய மக்கள் ஆணையை மதித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பு இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*