திரு குமாரவேலு இராமநாதன்(சமாதான நீதவான்- JP)

திரு குமாரவேலு இராமநாதன்
(சமாதான நீதவான்- JP)

பிறப்பு : 16 நவம்பர் 1942 — இறப்பு : 11 டிசெம்பர் 2016

யாழ். நெடுந்தீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்பு வழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு இராமநாதன் அவர்கள் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, ராசம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,

தயாபரன்(லண்டன்), காலஞ்சென்ற வித்தியநந்தன், தயாளன்(பிரான்ஸ்), பத்மசிறிலோஜினி(ஜெர்மனி), பாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மருதியநார், குஞ்சபிள்ளை, பேரம்பலம், லட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யுகந்தினி, புன்னியராஜா, ஜெயதர்சினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருசான், ரினுஷான், அக்சயன், கபிலன், எனுசியா, தருன், அஸ்வின், விக்ரோரியா, ஒலிவியா, சச்சின், சௌமியா, சோபிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தயாளன்(நந்தன்- மகன்) — பிரான்ஸ்

தொலைபேசி: +33952823603

செல்லிடப்பேசி: +33650829256

லோஜி(மகள்) — ஜெர்மனி

தொலைபேசி: +4952139884026

பாமினி(மகள்) — பிரான்ஸ்

தொலைபேசி: +33973666633

 

சசிகரன் — பிரான்ஸ்

செல்லிடப்பேசி: +33755962350